ஆண் குழந்தைக்கான பருவங்கள்

 1. காப்பு
 2. செங்கீரை
 3. தால்
 4. சப்பாணி 
 5. முத்தம்
 6.  வாரானை
 7. அம்புலி
 8. சிற்றில்
 9. சிறுபறை
 10. சிறுதேர்

பெண் குழந்தைக்கான பருவங்கள்

ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் முதல் 7 பருவங்கள் ஒன்றாகவே வரும். பெண் குழந்தைகளுக்கு கடைசி 3 பருவங்கள் மட்டும் மாறுபட்டு வரும்.

8. கழங்கு
9. அம்மானை
10. ஊஞ்சல்


ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 முதல் 7 வயது  வரையிலான பருவம் –  பாலன்
* 8 முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் –  காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் –  முதுமகன்


பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 முதல் 8 வயது வரை – பேதை
*  9 முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 முதல் 14 வயது வரை – மங்கை
* 15 முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 முதல் 24 வயது வரை – அரிவை
* 25 முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்


மலரின் பருவங்கள்

 1. அரும்பு – அரும்பும்நிலை
 2. மொட்டு -மொக்குவிடும்நிலை
 3. முகை -முகிழ்க்கும் நிலை
 4. மலர் -பூநிலை
 5. அலர் -மலர்ந்தமநிலை
 6. வீ -வாடும்நிலை
 7. செம்மல் –இறுதிநிலை

இலையின் பருவங்கள்

 1. கொழுந்து -குழந்தைப்பருவம்
 2. தளிர் -இளமைப்பருவம்
 3. இலை -காதற்பருவம்
 4. பழுப்பு -முதுமைப்பருவம்
 5. சருகு –இறுதிப்பருவம்

எழுத்துஎழுத்து


சொல்


புணர்ச்சி
பொது


அணி


இலக்கியம்
தமிழ் புலவர்கள்