வில்லியம் ஹென்றி கவென்டிஷ்-பென்டிங்க் (Lord William Henry Cavendish-Bentinck, 14 செப்டம்பர் 1774 – 17 சூன் 1839), பிரித்தானிய இராணுவ வீரரும், இராசதந்திரியும் ஆவார்.

1828 முதல் 1835 வரை இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியில் இருந்தார்.

1829 ஆம் ஆண்டு, இராஜாராம் மோகன்ராய் அவர்களது சீரிய முயற்சியால் ஆங்கில தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு ‘சதி தடைச்சட்டம்’ கொண்டுவந்தார்.

வங்காள நில குத்தகைச் சட்டத்தை கொண்டுவந்தார்.

மகல்வாரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.





சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)