1995, நவம்பர், 30 – அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிந்து ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் நடைமுறைக்கு வந்த்து.

2001, ஜனவரி, 01 – அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுருந்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2002 – இல் பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

2007 – நவம்பர், 23 – அன்று, மீண்டம் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 31 ஆவது மாவட்டமாக அரியலூர் உருவாக்கப்பட்டது.

பெரம்பலூரிலுள்ள கரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைந்த மாவட்டமாகும்.அணைகள்


ஆறுகள்