டி.என்.ஏ-வில் இரண்டு இழைகள் (சங்கிலிகள்) உள்ளன எனக் கண்டறிந்தவர் – வாட்ணன் மற்றும் கிரிக்

மனிதனில் 300-க்கும் அதிகமான நோய்கள் மரபுக் குறைபாட்டு நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மனிதனில் மரபுப் பண்புகளைப் பற்றி அறிய சந்ததி வழித் தொடர் உதவுகிறது.

டிரான்ஸ்போசான்கள் நடமாடும் மரபுப் பொருள் எனப்படுகிறது.

குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம் தொகுப்பில் B தொகுதியில் அமைந்துள்ளன.

முதன் முதலில் ஜீனை குளோனிங் செய்து ஹெர்பர்ட் பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன் ஆகியோர் பெருக்கினர்.

மரபுப் பொறியியலில் Super Bugs எனக் குறிப்பிடப்படும் உயிரிகள் – மரபு பொறியியல் பாக்டீரியங்கள்

சிக்கில் செல் (கதிர் அரிவாள்) இரத்தச் சோகையானது உடள்குரோமோசோமில் உள்ள ஜீன் திடீர் மாற்ற விளைவால் ஏற்படுகிறது.

மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஒங்கு ஜீனினால் அண்டிங்ட்டன் கொரியா நோய் ஏற்படுகிறது.

இடியோகிராம் என்றால் குரோமோசோம்களை குறிக்கும் படம் ஆகும்.

அல்பினிசத்திற்கான காரணம் மெலனினின் இல்லாமை ஆகும்.

எஸ்செர்சியா கோலை அதிக அளவு மரபியல் சோதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனிதனில், குரோமோசோம்கள் 6 முதல் 12 வரை, C – குரோமோசோம் தொகுதியில் உள்ளன.

X – குரோமோசோம் C – குரோமோசோம் தொகுதியில் அமைந்துள்ளது.

Y – குரோமோசோம் Y – குரோமோசோம் தொகுதியில் அமைந்துள்ளது.









தாவரவியல்


மனித உடல் பாகங்கள்