எல்லா தாவர வகையிலும் ஒரு கனிம பொருள் – இரசாயன பொருள் உள்ளடங்கி உள்ளது. நமக்கு நன்கு அறிந்த பல தாவரங்களில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
- அத்தி – இரும்புச்சத்து
- அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து
- அக்கிரகாரம் – செம்புச்சத்து
- ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
- ஆவாரம் – செம்புச்சத்து
- ஆரைக்கீரை – இரும்புச்சத்து
- ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
- ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
- எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
- எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
- கத்திரிக்காய் – மெக்னீசியம்
- கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
- கருவேப்பிலை – இரும்புச்சத்து
- கீழாநெல்லி – காரீயச்சத்து
- கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
- கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
- சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
- செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
- தும்பை – செம்புச்சத்து
- துத்தி – கால்சியம்
- தூதுவளை – ஈயச்சத்து
- நன்னாரி – இரும்புச்சத்து
- நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
- பற்பாடகம் – கந்தகச்சத்து
- பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
- பிரண்டை – உப்புச்சத்து
- புதினா – இரும்புச்சத்து
- பெரும்தும்பை – தங்கச்சத்து
- பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
- மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
- முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
- முருங்கை – இரும்புச்சத்து
- வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
- வெண்டைக்காய் – அயோடின்.
- நுணா – தாமிரச்சத்து
மேற்கூறியவைகளை சம்பத்தப்பட்ட மருத்துவர் வழிகாட்டுதல்களுடன் முறையாக அருந்த வேண்டும். இல்லையென்றால் சிலவற்றால் பாதிப்புகள் ஏற்படலாம்.
இந்தியாவில் செயல்படுத்தப்படும் நோய் தடுப்பூசி திட்டம்
மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்
மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம்
வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்
எலுமிச்சையை விட அதன் தோலுக்கு பயன் அதிகம் ஏன் தெரியுமா?
40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்
மூலிகை செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
உடல் அறிகுறி (Symptoms) – அதன் சந்தேகமும் பாதிப்புகளும்
பாம்புக்கடி மற்றும் பிற விஷக்கடிக்கான மருந்துகள்
சுக்குமல்லி காபி மருத்துவப் பயன்கள்
ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்
உங்கள் நலனுக்கானக் குறிப்புகள்
இஞ்சி கொண்டுள்ள மருத்துவ குணங்கள்
நமது உடலுக்குள் ஒரு மருத்துவர்