1795 ஆம் ஆண்டு, போலந்தை, பிரசிய இராச்சியம், ரஷ்யா பேரரசு, ஆஸ்திரியா ஆகியவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால், போலந்து, லித்துவேனியப் பெரிய டச்சியுடன் நீண்டகாலக் கூட்டுறவு முடிவுக்கு வந்தது.
1850 ஆம் ஆண்டு, ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், இங்கிலாந்திலுள்ள லண்டனில் பணிபுரிந்தபோது ரஷ்ய பேரரசுக்கும், பிடிட்டஷ் பேரரசுக்கும் இடையெ ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.
1870 ஆம் ஆண்டு,ரஷ்ய புரட்சியாளரான லெனின் ரஷ்யாவிலுள்ள சிம்பிர்ஸ் என்ற நகரில் பிறந்தார்.
1917 ஆம் ஆண்டு விளாதிமிர் லெனின் தலைமையில் மக்களால் புரட்சி நிகழத்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
1917 ஆம் ஆண்டு ரஷ்யா ஜெர்மனியுடன் பிரெஸ்ட்லி டோஸ்க் உடன்படிக்கை செய்துகொண்டது.
1939 செப்டெம்பரில், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோலோட்டோவ்ரிப்பென்ட்ராப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தைத் தமக்குள் பங்கு போட்டு ஆக்கிரமித்துக் கொண்டன.
1957, அக்டோபர், 4 – ரஷ்யாவின் சோவியத் ஒன்றியத்தால் உலகில் முதன் முதலாக விண்வெளிக்கு ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது.
1971, மே, 19 – ரஷ்யாவானது மார்ஸ் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது.
2020, ஆகஸ்ட், 11 அன்று உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை கண்டு பிடித்தது ரஷ்யா. அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல் மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிப்பு.
2022, பிப்ரவரி, 20 – உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கியது.
2022, ஏப்ரல், 16 – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய தடை. *உக்ரைனுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு கரம் நீட்டிவரும் நிலையில் ரஷ்யா அறிவிப்பு
2022, அக்டோபர், 12 – மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது ரஷ்ய அமைப்பு.
சோவியத் யூனியனின் தலைவரான ஜோசப் ஸ்டாலினின் மரணச் சடங்கில் கலந்துகொண்டவர்களில் சுமார் 500 பேர் உடல் நசுங்கி இறந்து போனார்கள்.
முதல் உலகப் போரின் போது நேச நாடுகள் அணியில் இருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்று.
உலகில் மிக அதிக நதிகளைக் கொண்ட நாடு ரஷ்யா ஆகும்.
இரும்பு தாது அதிகமாக கிடைக்கும் நாடு ரஷ்யா ஆகும்.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து
உலக நாடுகள்
ஆசியா இந்தியா சீனா நேபாளம் ரஷ்யா ஜப்பான் இலங்கை வங்காள தேசம் மாலத்தீவு இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் மடகாஸ்கர் பாகிஸ்தான் வியட்நாம் சிங்கப்பூர் கத்தார் மலேசியா துருக்கி பாலஸ்தீனம் தென் கொரியா இஸ்ரேல் சவூதி அரேபியா ஈரான் ஆப்கானிஸ்தான் பூட்டான் ஜோர்டான் தாய்லாந்து ஈராக் UAE கஜகஸ்தான் குவைத் ஐரோப்பா இங்கிலாந்து சுவிட்சர்லாந்து பிரான்ஸ் ஜெர்மனி பின்லாந்து ஸ்வீடன் நார்வே நெதர்லாந்து ஹங்கேரி வாடிகன் சிட்டி ஸ்பெயின் ஆஸ்திரியா அயர்லாந்து இத்தாலி உக்ரைன் டென்மார்க் பெல்ஜியம் போர்த்துக்கல் எஸ்டோனியா […]