இந்தியக் குடியரசின் இரண்டாவது பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி ஆவார்.

லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், 1904, அக்டோபர், 02 – அன்று உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்னும் ஊரில் பிறந்தார்.

ஒத்துழையானை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகளின் அனைத்து குடிமக்களையும் அழைத்தபோது லால் பகதூருக்கு வயது, 16.

காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக்கொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார்.

இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார்.

இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார்.

இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.

இவர், 1966, ஜனவரி, 11 – அன்று மறைந்தார்.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)