மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு.

இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும்.

நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது.

இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இஸ்ரேலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது.

வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்.

1983, அக்டோபர், 23 – அன்று, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு படைகள் பெய்ரூட்டில் அதன் தாக்குகதலை நடத்தியது.

2020, ஆகஸ்ட், 4 – அன்று, லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு 234 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டது!