வாயுக்களும் பயன்படுத்தப்படும் இடங்களும்பயன்வாயு
விழாக்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயுஹீலியம்
ஒளிரும் விளக்குகளில் நிரப்பட்டும் வாயுகிரிப்டான்
விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் குழல் விளக்குகளில் நிரப்பப்படும் வாயுநியான்
டங்கஸ்டன் விளக்குகளில் பயன்படுத்தப்படும் வாயுஆர்கான்
அதிக ஒளிரக்கூடிய விளக்குகளில் பயன்படுத்தப்படும் வாயுசெனான்
பள்களை வலிமையாக வைத்திருக்க பற்பசைகளில் உள்ள வாயுஃபுளூரின்
நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய பயன்படுப்பப்படும் வாயுகுளோரின்
கதிரியக்கத் தன்மையுள்ள வாயுஆஸ்டாடின்
புவியின் வளிமண்டலத்தில் 21% உள்ள வாயுஆக்‌ஸிஜன்

சிலிண்டர் நிறம்நிறப்பப்படும் வாயு
நீலம்நைட்ரஸ் ஆக்‌ஸைடு
வெள்ளைஆக்‌ஸிஜன்
கருப்புநைட்ரஜன்
சிவப்புLPG (Liquid Petroleum Gas)