1959, ஜனவரி, 04 – அன்று, லூனார்-1 விண்கலம் சந்திரனுக்கு மிக அருகில் சென்றது.

1971, மே, 19 – ரஷ்யாவானது மார்ஸ் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது.

2003, ஜனவரி, 16 – கொலம்பியா விண்வெளி ஒடம் தனது கடைசி பயணத்தை ஆரம்பித்தது.

2003, செப்டம்பர், 21 – கலிலியோ விண்கல திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழன் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதப்பட்டது.

வயேஜர்-2 விண்கலம்

வயேஜர் 2 விண்கலம் மணிக்கு 62,746.416 கி.மீ வேகத்தில் செல்கின்றது.

நமது இரவு வானத்தில் அதிக ஒளிரும் நட்சத்திரமான சிரியஸ்யை கடந்து செல்ல 2,96,000 ஆண்டுகளுக்கு மேல் தோராயமாக எடுத்துக்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.