அந்த நூற்றி எட்டு போற்றிகள்:
- ஓம் அத்தி முகனே போற்றி
- ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
- ஓம் அம்மையே அப்பா போற்றி
- ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
- ஓம் அமரர்கள் கோனே போற்றி
- ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
- ஓம் அங்குச பாஸா போற்றி
- ஓம் அரு உருவானாய் போற்றி
- ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
- ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
- ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
- ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி
- ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி
- ஓம் ஆதி மூலமே போற்றி
- ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
- ஓம் ஆரா அமுதா போற்றி
- ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
- ஓம் இடையூறு களைவாய் போற்றி
- ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
- ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
- ஓம் ஈசனார் மகனே போற்றி
- ஓம் ஈரேழாம் உலகா போற்றி
- ஓம் உத்தமக் குணாளா போற்றி
- ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
- ஓம் உண்மை நெறியாளா போற்றி
- ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
- ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
- ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
- ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
- ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
- ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
- ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
- ஓம் எண்குண சீலா போற்றி
- ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
- ஓம் ஏழைப் பங்காளா போற்றி
- ஓம் ஏக நாயகனே போற்றி
- ஓம் எழில் மிகு தேவே போற்றி
- ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
- ஓம் ஐங்கர முடையாய் போற்றி
- ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
- ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
- ஓம் நாவலர் பணிவாய் போற்றி
- ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
- ஓம் முழு முதற் பொருளே போற்றி
- ஓம் ஒளி மிகு தேவே போற்றி
- ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
- ஓம் கணத்து நாயகனே போற்றி
- ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
- ஓம் கலைஞானக் குருவே போற்றி
- ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
- ஓம் கற்பக களிறே போற்றி
- ஓம் கண்கண்ட தேவே போற்றி
- ஓம் கந்தனை வென்றாய் போற்றி
- ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
- ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
- ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
- ஓம் சர்வ லோகேசா போற்றி
- ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
- ஓம் சுருதியின் முடிவே போற்றி
- ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
- ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
- ஓம் நாதனே ,கீதா போற்றி
- ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
- ஓம் தாயினும் நல்லாய் போற்றி
- ஓம் தரும குணாளா போற்றி
- ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
- ஓம் தூயவர் துணைவா போற்றி
- ஓம் துறவிகள் பொருளே போற்றி
- ஓம் நித்தனே ,நிமலா போற்றி
- ஓம் நீதி சால் துரையே போற்றி
- ஒம் நீல மேனியனே போற்றி
- ஓம் நிர்மலி வேனியா போற்றி
- ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
- ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
- ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
- ஓம் பாவலர் பணிவாய் போற்றி
- ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
- ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
- ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
- ஓம் முத்தியை தருவாய் போற்றி
- ஓம் வேழ முகத்தாய் போற்றி
- ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
- ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
- ஓம் வேதாந்த விமலா போற்றி
- ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
- ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
- ஓம் செல்வம் தருவாய் போற்றி
- ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
- ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
- ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி
- ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
- ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
- ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
- ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
- ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
- ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
- ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
- ஓம் அமிர்த கணேசா போற்றி
- ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
- ஓம் வலம்புரி விநாயகா போற்றி
- ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
- ஓம் சித்தி விநாயகா போற்றி
- ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
- ஓம் சுந்தர விநாயகா போற்றி
- ஓம் சுக போகம் தருவாய் போற்றி
- ஓம் அனைத்து ஆனாய் போற்றி
- ஓம் ஆபத் சகாயா போற்றி
- ஓம் அமிர்த கணேசா போற்றி.
சைவம் வளர்த்தோர்
சேக்கிழார்
திருமூலர்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவி ஆழ்வார்
குழசேகராழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள் நாச்சியார்
தொண்டரடிப் பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார்
சித்தர்கள்
திருமூலர்
இராமதேவர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வான்மீகி
கமலமுனி
போகநாதர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்திதேவர்
போதகுரு
பாம்பாட்டிச் சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்த தேவர்
கோரக்கர்
அகப்பேய் சித்தர்
அழுகணிச் சித்தர்
ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
சதோகநாதர்
இடைக்காட்டுச் சித்தர்
புண்ணாக்குச் சித்தர்
ஞானச்சித்தர்
மௌனச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
கல்லுளி சித்தர்
கஞ்சமலைச் சித்தர்
நொண்டிச் சித்தர்
விளையாட்டுச் சித்தர்
பிரமானந்த சித்தர்
கடுவெளிச் சித்தர்
சங்கிலிச் சித்தர்
திரிகோணச்சித்தர்
வான்மீகர்
பதஞ்சலியார்
துர்வாசர்
ஊர்வசி
சூதமுனி,
வரரிஷி
வேதமுனி
கஞ்ச முனி
வியாசர்
கௌதமர்
காலாங்கி
கமலநாதர்
கலசநாதர்
யூகி
கருணானந்தர்
சட்டைநாதர்
பதஞ்சலியார்
கோரக்கர்
பவணந்தி
புலிப்பாணி
அழுகணி
பாம்பாட்டி
இடைக்காட்டுச் சித்தர்
கௌசிகர்
வசிட்டர்
பிரம்மமுனி
வியாகர்
தன்வந்திரி
சட்டைமுனி
புண்ணாக்கீசர்
நந்தீசர்
சப்த ரிஷிகள்.
அகப்பேய்
கொங்கணவர்
மச்சமுனி
குருபாத நாதர்
பரத்துவாசர்
கூன் தண்ணீர்
கடுவெளி
ரோமரிஷி
காகபுசுண்டர்
பராசரர்
தேரையர்
புலத்தியர்
சுந்தரானந்தர்
திருமூலர்
கருவூரார்
சிவவாக்கியர்
தொழுகண்
பால சித்தர்
ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
அஷ்ட வசுக்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்
மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில்கள்
மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்
தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தில்’ என்னென்ன சேர்ப்பார்கள்?
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்
அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?
கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?
அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதை
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பொன்வரிகள்
கோவில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றது?
274 சிவாலயங்களுக்கு செல்வதற்கான குறிப்புகளை கொண்டது இப்பதிவு
63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம்
மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்