அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிருது
1901நோபல் பரிசு
1917புலிட்சர் பரிசு
1929ஆஸ்கர் விருது
1952கலிங்கா விருது
1954பாரத ரத்னா, தேசிய திரைப்பட விருது, பத்ம ஶ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் (ஜனவரி, 02)
1955சாகித்ய அகாடமி விருது
1957ராமன் மக்சேசே விருது
1958சாந்தி ஸ்வரூப பட்நாகர் விருது
1961ஞானபீட வருது, அர்ஜூனா விருது
1969புக்கர் பரிசு, தாதா சாகேப் பால்கே விருது
1985துரோனாச்சார்யா விருது
1992சரஸ்வதி சம்மன் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
1995காந்தி அமைதி பரிசு

நபர்விருது அல்லது சிறப்புஆண்டு
முத்துலெட்சுமி ரெட்டி பத்ம பூஷன் 1956
அன்னை தெரேசா பத்மஶ்ரீ1962
அன்னை தெரேசா பிலிப்பைன்ஸின் ரமன் மக்சேசே விருது1962
அன்னை தெரேசா ஜவகர்லால் நேரு விருது 1972
காமராசர்பாரத ரத்னா1976
அன்னை தெரேசா நோபல் பரிசு1979
அன்னை தெரசா பாரத ரத்னா1980
அம்பேத்கர்பாரத ரத்னா1990
நவநீதம்பிள்ளைகுரூபர் பரிசு2003
டி.எம்.சௌந்தராஜன்பத்மஶ்ரீ2003
நீரஜா பனோட் அஞ்சல் தலை 2004
மொகம்மது எல்பரதேய் நோபல் பரிசு2005
உ.வே.சா அஞ்சல் தலை2006
சுவாமி தயானந்த சரஸ்வதிபத்ம பூசன்2006
உடுமலை நாராயணயகவிஅஞ்சல் தலை2008
இராணி வேலுநாச்சியார் அஞ்சல் தலை 2008
டேமன் கேல்கட்புக்கர் பரிசு2021
சனா இர்ஷத் மட்டோபுலிட்சர் விருது2022, மே, 10
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்பத்மபூஷன்