வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் (Angel Falls) நீர்வீழ்ச்சி உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். இதன் உயரம் 979 மீட்டர் ஆகும்.

அன்னை தெரேசா அவர்களின் நல்வாழ்வு மையங்களின் முதல் இல்லம் 1995 ஆம் ஆண்டில் வெனிசுலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.