1966, நவம்பர், 01 அன்று ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

2021, டிசம்பர், 23 – அன்று, மது அருந்துவோருக்கான வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக குறைத்து கலால் திருத்த மசோதா 2021-ஐ சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது ஹரியானா அரசு

இந்தியாவின் பால் தொட்டி என்று அழைக்கப்படும் மாநிலம் ஹரியானா ஆகும்.

இம்மாநிலத்தில் பாஸ்மதி அரிசி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் 100% கிராமப்புற மின்மயமாக்கப்பட்ட முதல் மாநிலம் ஆகும்.

பாலின விகிதம் குறைவாகக் காணப்படும் இந்தியா மாநிலம் ஆகும்.

VAT வரி அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மாநிலம் ஆகும்.

காடுகள் மிகக் குறைந்த அளவில் உள்ள மாநிலம் ஆகும்.

இந்தியாவில் சொட்டு நீர் பாசனம் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாநிலம் ஆகும்.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்