கியாசுத்தீன் பல்பான் 1266 ஆம் ஆண்டு முதல் 1287 ஆம் ஆண்டு இறக்கும் வரை டில்லி சுல்தானாக ஆட்சியில் இருந்தார்.