தென்னாப்பிரிக்காவுக்கு, கேப் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பின்னாளில் கேப் டவுன் என்று மாறிய புது காலணி நிலையத்தை அமைத்தது.