கி.பி. 1751 Posted by நாழிகை | May 28, 2020 | காலக்கோடு | 0 | ஆற்காட்டில் நடைபெற்ற போரில், இராபர்ட் கிளைவ் ஆற்காட்டையைக் கைப்பற்றினார். இதில் டூப்ளே தலைமையிலான பிரஞ்சுப் படைகள் தோற்றது.