கி.பி. 1790 ஆம் ஆண்டு வரலாற்றில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்

1790 – 92 – ஆம் ஆண்டுகளில் மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போர் நடைபெற்றது.

திரு. Clerk மற்றும் திரு. Balfour காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களாக இருந்து நிர்வகித்தனர்.

கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

கட்டபொம்மனுக்கு முடிசூட்டுவிழா நடைபெற்றது. இவர் கி.பி.1790 முதல் கி.பி.1799 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார்.