மே, 14 ஆம் நாள், எட்வர்ட் ஜென்னர், பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார்.

பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட இராணி வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.