கி.பி. 1826அக்டோபர், 11 – மயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார்.

சிங்கப்பூர், தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது.