தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழான சுதேசமித்திரன் வெளியிடப்பட்டது.
சென்னையில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் துவங்கப்பட்டது.
இராஜாராம் மோகன்ராய் அவர்கரளது சீரிய முயற்சியால் ஆங்கில தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு ‘சதி தடைச்சட்டம்’ கொண்டுவந்தார்.
காவிரிப் பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் இந்திய நீர்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.