ஜனவரி, 06 – பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய லூயி பிரெய்லி மறைந்தார்.

சென்னை வாசிகள் சங்கம் துவங்கப்பட்டது.

இராபர்ட் அங்கஸ் ஸ்மித் என்பவர் முதன்முதலில் அமில மழை மற்றும் வளிமண்டல மாசுபாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பினை இங்கிலாந்தில் மான்செஸ்டரில் காட்டினார்.