பிப்ரவரி, 13 – சரோஜினி நாயுடு அவர்கள் ஹைதராபாத்தில் பிறந்தார்.

செப்டம்பர், 17 – வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்ட பெரியார் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

உத்திரப் பிரதேசத்திலுள்ள லக்னோவில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.