கி.பி. 1889ஜூலை, 21 – புகழ்பெற்ற கவிஞரான மயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் மறைந்தார்.

நவம்பர், 15 அன்று, பிரேசிலில் நடைபெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, பிரேசில் ஜனாதிபதி முறைக் குடியரசு ஆனது.

பளேவட்ஸ்கி அம்மையாரை அன்னிபெசன்ட் பாரிசில் சந்தித்தார். இச்சந்திப்பு இவரது வாழ்வில் பெறும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தை கைவிட்டு ஆத்திகரனார்.

அடால்ப் ஹிட்லர் பிறந்தார்.