பிப்ரவரி 13 – இல் முதன் முதலில் பொட்டானிக்கல் சர்வே உருவாக்கப்பட்டு பின்னர் இந்தியத் தாவரவியல் கள ஆய்வு மையம் எனப் பெயரிடப்பட்டது.

எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கான் அவர்கள் பிறந்தார்.