ராண்ட்ஜன் என்னும் அறிவியலாளர் எக்ஸ் கதிர்களை கண்டறிந்தார்.

பிரான்ஸிலுள்ள பாரிஸில் திரைப்படம் முதன் முதலாக பொதுமக்களுக்கு காட்டப்பட்டது.

நோபல் பரிசானது, வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் தொடங்கப்பட்டது.

திசை திரும்பும் மின்கம்கம் (Directional Antena) என்ற கருவி மூலம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு செய்தியை மார்க்கோனி அனுப்பினார்.

முல்லைப் பெரியார் அணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதனைக் கட்டியவர் பென்னி குவிக் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் ஆவார்.கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….