பிப்ரவரி, 19 – கோபாலகிருஷ்ண கோகலே இறந்தார்.

காந்தியடிகள் தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்.

காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தைத் தொடங்கினார்.

இந்து மகா சபையின் முதல் மாநாடு ஹரித்துவாரில் நடைபெற்றது.

இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு ஹரித்துவாரில் நடைபெற்றது.

புளூட்டோ ஒரு கோளாக முதலில், பெருசிவல் லோவெல் என்பவரால் கணிக்கப்பட்டது.