சுய மரியாதை இயக்கம் பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டது.

பெரியார் அவர்கள் குடியரசு என்ற தமிழ் பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார்.

முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் சட்ட சபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாத தடைச்சட்டம் போன்ற பல சட்டங்களை நிறைவேற்றினார்.

சென்னையில் பேருந்து போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டது.கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….