மார்ச், 24 அன்று, பிலிப்பைன்ஸ், சுய அரசாங்கமாக அங்கீகரிக்கப்பட்டது.
ஜுலை, 4 ஆம் நாள், மேரி கியூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் அப்பிலாஸ்டிக் இரத்த சோகையால் இறந்தார்.
டாக்டர் அம்பேத்கரின் ‘பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ (The Problem of the Rupee and its solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம், உருவாக்கப்பட்டது.
எம்.என். ராய் அவர்கள் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான கோரிக்கையை விடுத்தார்.
பெரியார் அவர்கள் பகுத்தறிவு என்ற தமிழ் பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார்.
அடால்ப் ஹிட்லர் ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.
கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை
2001 ஆம் ஆண்டு முதல் ….