ஜனவரி, 06 – காலஷேத்ரா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
நவம்பர், 02 – அன்று உலகின் முதல் தொலைக்காட்சியான பி.பி.சி (BBC) தொடங்கப்பட்டது.
நவம்பர், 18 – ஆம் நாள், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் அவர்கள் இறந்தா்.
இந்திய வானொலி நிலையமான ஆகாசவானி தொடங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் செயலாளராக காமராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு வெளியான மூவாலூர் இராமாமிர்தம் அவர்களின் சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான பாம்பே அறிக்கை வெளியிடப்பட்டது.