மே, 14 – உலகின் மிக இளம் வயதில் தாயான பெண்ணாக லினா மெடினா அறியப்படுகிறார். அவர் குழந்தை பெற்ற பொழுது அவருக்கு வயது 5 மட்டுமே.

செப்டெம்பரில், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோலோட்டோவ்ரிப்பென்ட்ராப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தைத் தமக்குள் பங்கு போட்டு ஆக்கிரமித்துக் கொண்டன.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஹிட்லர், ஜெர்மனியையும், கிழக்கு பிரஷ்யாவையையும் போலந்து வழியாக இராணுவச்சாலை அமைக்கும் உரிமையை வழங்குமாறு போலந்து நாட்டை நிர்பந்தித்தார் மற்றும் டான்சிக் (Danzig) துறைமுகத்தை தன்னிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தினார். இதனை போலந்து மறுக்கவே 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி ஹிட்லர் அந்நாட்டின் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி போலந்தை கைப்பற்றினார். இதுவே இரண்டாம் உலகப் போர் ஏற்பட உடனடி காரணமாக அமைந்தது.