ஜூலை, 29 ஆம் அன்று, பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (அ) சர்வதேச அணுசக்தி கழகம் (International Atomic Energy Agency), அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும், சர்வதேச அணுசக்தி அமைப்பு மசோதா மூலம் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

செப்டம்பர், 19 – ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.

அக்டோபர், 4 – ரஷ்யாவின் சோவியத் ஒன்றியத்தால் உலகில் முதன் முதலாக விண்வெளிக்கு ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது.

இராமன் மக்சேசே விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் எலக்ட்ரானிக் கடிகாரத்தை ஹாமில்ட்டன் வாட்ச் கம்பெனி அறிமுகப்படுத்தியது.

சென்னையில் உள்ள கிண்டி தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.

தசம நாணய முறை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்டது.

இந்தியாவில் இரண்டாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….