கி.பி. 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்.


ஜனவரி, 04 – அன்று, முதலாவது செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் விழுந்தது.

ஜனவரி மாதம், தமிழ் மொழியானது, தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

ஜூன், 20 – இந்தியாவின் 15 -வது குடியரசுத் தலைவரான திரவுபதி முர்மு அவர்கள் பிறந்தார்.

ஜூலை, 14 – அன்று, ஈராக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.


சாந்தி ஸ்வரூப பட்நாகர் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னையில் மறைமலை அடிகளார் நூலகம் துவங்கப்பட்டது.

இந்திய அரசின் கிராமி விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

விஜயலெட்சுமி பண்டிட் அவர்கள் The Evolution of India என்ற நூலை எழுதினார்.

மேற்கிந்திய தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.