ஜனவரி, 01 – அன்று சோமாலியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது.
ஜனவரி, 02 – தமிழக வரலாற்று அறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மறைந்தார்.
ஏப்ரல், 01 – அன்று, Andra Pradesh and Madras Alteration of Boundaries Act, 1959-ன்படி திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் மாவட்டத்தின் துணை வட்டமான பள்ளிப்பட்டு சென்னை, தமிழ்நாட்டிற்க்கு மாற்றப்பட்டு அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.
மே, 01 – அன்று, குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது.
மே, 23 – நியான் விளக்கு மற்றும் பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் (Ocean Thermal Energy Conversion) ஆகியவற்றைக் கண்டுபிடித்த ஜார்ஜ் கிளாட், தன்னுடைய 83 ஆவது வயதில் காலமானார்.
ஜூன், 26 – பிரான்சிடமிருந்து மடகாஸ்கர் விடுதலை அடைந்தது.
அக்டோபர், 01 – நைஜீரியாவாடது ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மூன்றாவது நிதிக்குழு, ஏ.கே.சந்தா தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் – 1962-66
அன்னை தெரேசா அவர்கள் நல்வாழ்வு மையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் துவங்கினார்.
இந்தாண்டின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி.
1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதம மந்திரியாக முதல் முறையாக, 1960-1965 தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும், இவர் உலகின் முதல் பெண் பிரதமராவார்.
காந்தியின் சத்தியாக்கிரகப் போதனைகளும் தண்டி நடைப்பயணமும் அமெரிக்க மனித உரிமைச் செயல்வீரர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மீதும், மேலும், அவரது கருப்பர்கள் மற்றும் இதர சிறுபான்மை குழுக்களின் உரிமைகளுக்கான போரிலும் கணிசமான செல்வாக்கினைக் கொண்டிருந்தது.
இந்தியாவில் இரண்டாவது காமாத் தோட்டம் வேளான் ஆய்வு நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நைஜீரியா சுதந்திரமான கூட்டமைப்பு ஆனது
கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை
2001 ஆம் ஆண்டு முதல் ….