கி.பி. 1963மே, 25 ஆம் நாள், ஆப்ரிக்க யூனியன் அமைப்பு உருவானது.

செப்டம்பர் மாதம் சிங்கப்பூர், மலாயா, சபா, சரவாக் ஆகிய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளுடன் சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

அக்டோபர், 01 – நைஜீரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

டிசம்பர், 1 – அன்று நாகாலாந்து ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.

இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அணு ஆயுத தடைச்சட்டம் இயற்றப்பட்டது.

அன்னை தெரேசா அவர்களால் பிறர் அன்பின் பணியாளர் சபை சகோதரர்கள் என்ற அமைப்பு ஆண்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.

உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக 1963 முதல் 1967 வரை சுதேஜா கிருபாலினி அவர்கள் பணியாற்றினார்.