ஜனவரி, 04 – இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு மறைந்தார்.

ஜனவரி, 14 – ஆம் நாள் புதுக்கோட்டை தனி மாவட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

மே, 18 – அன்று, இந்திரா காந்தி அரசு ராஜஸ்தான் மாநில தார் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் எனுமிடத்தில் முதன் முதலாக, சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது.

ஜூலை, 13 – அன்று, இந்திய அணி முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி தோல்வியை கண்டது. அந்த அணிக்கு அஜித் வடேகர் கேப்டனாக இருந்தார்.

அக்டோபர், 16 – கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் மறைந்தார்.

நான்காம் உலகத்தமிழ் மாநாடுஇலங்கைகி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….