அக்டோபர், 23 – அன்று, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு படைகள் பெய்ரூட்டில் அதன் தாக்குகதலை நடத்தியது.

இந்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.

எஸ.சந்திரசேகர் அவர்கள் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

எட்டாவது நிதிக்குழு, ஒய்.பி.சவான் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் 1984-89

முதன்முறையாக கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றது.

நட்சத்திரங்களைப் பற்றிய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு சுப்பிரமணிய சந்திரசேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்திய அரசால் ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (RLEGP) தொடங்கப்பட்டது.

எல்லோரா குகைகள் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதை அன்னை தெரேசா அவர்கள் பெற்றார்.

தாஜ்மஹாலானது, யுனெஸ்கோ உலக பாரம்பரிய அமைப்பின், உலக பாரம்பரிய பண்பாட்டுப் தளமாக, ஆசிய-பசிபிக் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.