ஜூன், 10 – அன்று, சீனா அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.

நவம்பர், 19 – அன்று, ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டார்.

திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகியவை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

கர்னம் மல்லேஸ்வரி, துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக அளவிலான பளு தூக்கும் போட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் இவர் இதே ஆண்டு அர்ஜுனா விருது பெற்றார்.

சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதம மந்திரியாக இரண்டாவது முறையாக, 1994 – 2000 தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரண் பேடி, சிறை சீர்திருத்தங்கள், போதை மருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து, இந்தியா விஷன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்.