ஜனவரி, 15 – முன்னாள் இந்தியப் பிரதமர் குல்சாரிலால் நந்தா மறைந்தார்.

மே, 06 – ஆப்பிள் நிறுவனம் சார்பில் முதல் i-mac கணிணி அறிமுகப்படுத்தப்பட்டது.

மே, 11 – ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், பொக்ரானில் நடைபெற்ற அணுகுண்டு சோதனையை நினைவு கூறும் வகையில் தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர், 4 – கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

அமர்தியாசென் அவர்கள் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

பதினொராவது நிதிக்குழு, ஏ.எம்.குஸ்ரோ தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் 200-05

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக அரசால் முதல் சமத்துவபுரம் மேலக்கோட்டை என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.

இந்திய மைய வங்கி மற்றும் ‘விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி’ (National Bank of Agricultural and Rural Development) ஆகியவற்றால் உழவர் கடன் அட்டை அல்லது கிசான் கிரெடிட் கார்டு (KCC) தொடங்கப்பட்டது.

அசாமிலுள்ள 2284 மீ நீளமுடைய நாரநாராயண் சேது பாலம் திறக்கப்பட்டது, இது, இரட்டை அடுக்கு பாலமாகும், கீழ் தளத்தில் தண்டவாளமும் மேல் தளத்தில் சாலையும் உள்ளது,



கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….