ஆகஸ்ட், 28 – அன்று, சத்திரயான்-1 திட்டமானது 312 நாட்கள் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 95 சதவீதத்தை முடித்தது, திட்டத்தின் முக்கிய நோக்கங்களை நிறைவு செய்தபின், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
2009 – தமிழக திருமண சட்டத்தின் படி தமிழகத்தில் திருமணங்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
வெங்கட்ராமன் ராமமூர்த்தி அவர்கள் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
பிரிக்ஸ் முதல் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது.
பன்றிக்காய்ச்சலானது சர்வதேச நெருக்கடி நோய் தொற்றாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.