ஜூன்-ல், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள், கத்தாருடனான அரசனய உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவும் நிதியும் அளிப்பதாகவும் அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் அவை குற்றம் சாட்டின. இது கத்தாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பனிப்போர் முற்றுவதைக் குறித்தது.
டிசம்பர், 22 – இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா 35 பந்துகளிலேயே சதம் விளாசி சாதித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் “அதிவேக சதம் அடித்தவர்” என்ற சாதனையை தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லருடன் பகிர்ந்து கொண்டார்
பதினைந்தாவது நிதிக்குழு, என்.கே.சிங் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் 2020-25
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் மிக உயரமான முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வானியல் விபத்து