பிப்ரவரி, 21 – அன்று, கமல்ஹாசன் அவர்களால், மக்கள் நீதி மய்யம் தோற்றுவிக்கப்பட்டது.

செப்டம்பர்,24 – அன்று, விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிரக்கி வரலாற்ற சாதனை படைத்துள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா அன்று அறிவித்தது.

செப்டம்பர் – இன் படி இந்தியாவில் 507 கி.மீ. நீள மெட்ரோ இரும்பு பாதைகள் 381 இரயில்களுடன் இயங்கி வருகிறது.

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரக்காரர்கள் உள்ளே புகுந்துவிட்டனர் எனக் கூறி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தேர்தலில் போட்டியிடுவோர் தங்களது சொத்து கணக்கை தாக்கல் செய்வதுடன் அதற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. (2018)

தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி முதல் முறையாக தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றியுள்ளது. இத்தொடரை இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தென் ஆப்ரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றிபெற்ற முதல் அணி ‍என்ற பொருமைமையும் இந்திய அணி பெற்றுள்ளது.