Category: மருத்துவம்

இரத்த புற்றுநோய்

2022, அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு...

Read More

பூவரசம்

பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால் இதன் பெயர் பூவரசு என்று அழைக்கப்படுகிறது. கிராமங்களில் வீடுகளில் முற்றத்திலும், தோட்டங்களிலும் பூவரசு மரம் இன்றும் இருப்பதை நாம் காணலாம். பூவரச மரம்...

Read More

அதிமதுரம்

அதிமதுரம் என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra என்பதாகும். வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள்சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி,பாம்பு இவற்றின் விஷம் நீங்கும்.ஒன்றரை அடி உயரம்...

Read More

வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் வைட்டமின்குறைபாடால் ஏற்படும் நோய்ஏசீரோப்தால்மியாபி1பெரி பெரி பி2பெல்லக்கரா பி12இரத்த சோகை சிஸ்கர்வி டிஆஸ்டியோ மலேசியா இமலட்டுத் தன்மை கேஇரத்தம்...

Read More

மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம்

மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம் காலரா நோய் விப்ரியே காலரே என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. HIV – யை கண்டறிந்தவர் – லுக் மாண்டேக்னியர் மற்றும் ராபர்ட் காலோ எய்ட்ஸ் நோயினை கண்டறியும் சோதனைக்குப் பெயர்...

Read More

இயற்கை பூச்சி விரட்டிகள்

பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத் துண்ணுகளை போட்டு வைத்தால் பல்லி தொல்லை நீங்கிவிடும். எறும்புகள் வராமல் இருக்க மஞ்சள் பொடியை தூவிவிட்டால், எறும்புகள் வெகு தூரம் ஓடிவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த...

Read More

குறட்டை – ஒரு சில எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி குறட்டையை தவிர்க்கலாம்

பொதுவாக, குறட்டை என்பது ஒரு கோளாறு.   இது தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது.  ...

Read More

நாட்டு மருத்துவம்

பயனுள்ள நாட்டு மருத்துவம் பற்றிய சில குறிப்புகள் உடல் உடல் சோர்வு நீங்க சோற்றுக்கற்றாலை வேரினை பாலில் வேக வைத்து உலர்த்தி பொடி செய்து இதில் ஒரு ஸ்பூன் எடுத்து பசு வெண்ணையில் குழைத்து காலையும் மாலை இரு வேலையும் சாப்பிட்டு வந்தால்...

Read More

எலுமிச்சையை விட அதன் தோலுக்கு பயன் அதிகம் ஏன் தெரியுமா?

எலுமிச்சையை விட அதன் தோலுக்கு பயன் அதிகம். ஏன் தெரியுமா? கோடைக்காலம் அல்லது குளிர் காலம் எல்லா காலத்திலும் நமக்கு கிடைப்பது எலுமிச்சை பழம். இந்தியாவில் எலுமிச்சை பழம் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்று. பலர் எலுமிச்சை சாற்றை...

Read More

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்

அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.காசினிக்கீரை  – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை...

Read More

மூலிகை செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்

எல்லா தாவர வகையிலும் ஒரு கனிம பொருள் – இரசாயன பொருள் உள்ளடங்கி உள்ளது. நமக்கு நன்கு அறிந்த பல தாவரங்களில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். அத்தி – இரும்புச்சத்துஅம்மான் பச்சரிசி –...

Read More

நீண்ட ஆயுளுக்கு வள்ளலார் காட்டிய வழிகள்

வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகளை கூறியுள்ளார் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். அவர் கூறும் வாழ்க்கை முறை இதுதான்… சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்துவிட வேண்டும்....

Read More

கற்றைழையின் பயன்கள்

ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கற்றாழை பல்வேறு இடங்களில் சுலபமாக கிடைக்கிறது. வெயில் காலத்தை சமாளிக்க இயற்கையாகவே படைக்கப்பட்டது இந்த கற்றாழை. இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட...

Read More

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

மாரடைப்புக்கும் சூடானகுடிநீருக்குமுள்ள தொடர்பு என்ன??? என்பதனை விளக்கும் விழிப்புணர்வு பதிவு…!! சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்....

Read More

நமது உடலுக்குள் ஒரு மருத்துவர்

நமது உடலுக்குள்ளேயே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து கொண்டே இருக்கிறார். நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்....

Read More
  • 1
  • 2

விளம்பரத் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Join 936 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0