Category: அறிவியல்

பென்சீன்

2022, அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு...

Read More

சூரிய கிரகணம்

பூமி, சந்திரன், சூரியன் ஒரே நேர்கோட்டில் வருவது சூரிய கிரகணம் ஆகும். ஆண்டுக்கு 2 முறை சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும். கிரகண நேரத்தில் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரிய கிரகண ஒளியால் கண்களுக்கு பார்வை கோளாறு ஏற்பட...

Read More

இரும்பு

இரும்பு உலகில் மக்களால் அதிக அளிவில் உபயோகிக்கப்படும் ஒரு உலோகமாகும். இரும்பு துரு பிடிக்க காரணமான வாயு ஆக்ஸிஜன் ஆகும். இரும்பு தாது அதிகமாக கிடைக்கும் நாடு ரஷ்யா ஆகும். இரும்பை விட கணமான வாயு ரேடான் ஆகும். இரும்பு ஒரு தனிமம்...

Read More

நிலா | பூமியின் துணைக்கோள்

1971, ஜூலை, 31 – அன்று, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான நிலவில் முதன்முதலாக லூனார் ரோவர் வாகனத்தை பயன்படு. நிலா (மாற்றுப் பெயர்கள்: நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) (Moon, இலத்தீன்: luna) என்பது புவியின்...

Read More

குழி ஆடி, குவி ஆடி

குவி லென்ஸின் பயன்பாடுகள் ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன. உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்பட வீழ்த்திகள் (Slide Projector) போன்றவற்றின் உருவாக்கத்தில்...

Read More

கிரிப்டான்

1898 – ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சேவும், ஆங்கில வேதியியலாளர் மோரிசு டிராவர்சும் கிரிப்டானைக் கண்டுபிடித்தனர். காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின்...

Read More

வாயுக்களும் பயன்படுத்தப்படும் இடங்களும்

பயன்வாயுவிழாக்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயுஹீலியம்ஒளிரும் விளக்குகளில் நிரப்பட்டும் வாயுகிரிப்டான்விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் குழல் விளக்குகளில் நிரப்பப்படும் வாயுநியான்டங்கஸ்டன் விளக்குகளில் பயன்படுத்தப்படும்...

Read More

தளக்கோணம்,

தளக்கோணம் இரு கோடு அல்லது இரு தளங்கள் வெட்டிக்கொள்வதால் உருவாகும் கோணம். இது இருபரிமாணம் கொண்டது. இதன் அலகு ரேடியன். திண்மக்கோணம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்வதால் உருவாகும் கோணம்....

Read More

தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்

இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை – 118 புவியில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் – ஆக்ஸிஜன் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் – மெர்குரி அறை வெப்பநிலையின் நீர்மமாக உள்ள அலோகம் – புரோமின்...

Read More

செல்

உயிரினத்தின் மிகச்சிறிய செயல்படும் அலகு செல்கள் ஆகும். ஒரு செல் உயிரினக் கூட்டங்களை புரோகேரியோட்டுகள் என்று அழைக்கிறோம். புரோகேரியோட்டா என்ற கிரோக்க சொல்லின் பொருள் – ஆரம்பநிலை உட்கரு புரோக்கேரியாட்டுகளுக்கு...

Read More

உயிரினங்களின் வகைப்பாடு

உயிரினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியலின் பிரிவு வகைப்பாட்டியல் (Taxonomy) எனப்படும். வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கலோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus)...

Read More

மக்னீசியம்

மக்னீசியம் (Magnesium) ஒரு தனிமம் ஆகும். இது Mg என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 12. அணு நிறை 24.31. இதன் பொதுவான உயிர்வளியேற்ற எண்: +2. காரத்தன்மையுள்ள மக்னீசியம் புவியில் அதிகம் கிடைக்கும் தனிமங்களில் எட்டாவது...

Read More

வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் வைட்டமின்குறைபாடால் ஏற்படும் நோய்ஏசீரோப்தால்மியாபி1பெரி பெரி பி2பெல்லக்கரா பி12இரத்த சோகை சிஸ்கர்வி டிஆஸ்டியோ மலேசியா இமலட்டுத் தன்மை கேஇரத்தம்...

Read More

தாரவ இலைப் பெயர்கள்

தாரவ இலைப் பெயர்கள் ஆல், அரசு, மா, பலா, வாழைஇலைஅகத்தி, பசலை, முருங்கைகீரைஅருகு, கோரைபுல்நெல், வரகுதாள்மல்லிதழைசப்பாத்திக் கள்ளி, தாழைமடல்கரும்பு, நாணல்தோகைபனை, தென்னைஓலைகமுகு...

Read More

செவ்வாய் கோள்

செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. இக்கோளுக்கு போர்க்கடவுளின்...

Read More

விளம்பரத் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Join 936 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0