Tag: தமிழ்

செய்வினை செயப்பாட்டு வினை

செய்வினை: எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். எ.கா: அம்மு வேலை(ல்+ஐ) செய்தாள் ‘ஐ’ உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்....

Read More

ஒலி மரபு

ஆந்தை அலறும் கூகை குழறும் காகம் கரையும் மயில் அகவும் குயில் கூவும் கோழி கொக்கரிக்கும் கிளி பேசும் வண்டு முரலும் புறா குனுகும் சேவல் கூவும் நாய் குரைக்கும் நரி ஊளையிடும் புலி உறுமும் சிங்கம் முழங்கும் எருது எக்காளமிடும் யானை...

Read More

உயிரீற்றுப் புணர்ச்சி

உயிரீற்றுப் புணர்ச்சி(உயிர்முன் உயிர் புணர்ச்சி) நிலைமொழி ஈற்றில் உயிர் நிற்க, வருமொழி முதலில் உயிர் வந்து புணரும்போது, அவற்றை இணைக்க இடையில் ஒரு மெய்யெழுத்து வரும். அஃது உடம்படுமெய் எனப்படும். உடம்படுமெய் நிலைமொழி ஈற்றிலும்...

Read More

குற்றியலுகரப் புணர்ச்சி

அ) நிலைமொழியிறுதிக் குற்றியலுகரம், உயிர் முதன்மொழியோடு புணரும்போது தான்ஊர்ந்து வந்த வல்லின மெய்யை நிறுத்தித் தான்மட்டும் மறையும். பின் அவ்வல்லின மெய்யுடன் வருமொழி முதலிலுள்ள உயிர் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும்...

Read More

ல, ள, ழ வேறுபாடு

அலகு – பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனைஅழகு – வனப்புஅளகு – சேவல், பெண்கூகை அழம் – பிணம்அலம் – கலப்பைஅளம் – உப்பு அழி – அழித்துவிடுஅலி – பேடி, காகம், விருச்சிகராசிஅளி – கருணை,...

Read More

விளம்பரத் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Join 936 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0